Menu
Your Cart

2023 Releases

அவதரிக்கும் சொல்
-5 %
எலியட் கவிதைகள் அனைத்தையும் அடக்கிச் செய்த முழுமையான தமிழாய்வு என்பது. 'அவதரிக்கும் சொல் டி.எஸ்.எலியட் கவிதைகள்' என்ற நம்பி கிருஷ்ணனின் நூலே என்று எண்ணுகிறேன் தமிழ் வாசகருக்குப் புதையலெடுத்த தனம் போல் கிடைத்துள்ள முக்கியமான எலியட் இலக்கியப் பதிவு இது. 'நுட்பமான வாசிப்புகள், மீள் வாசிப்புகள் ஒரு கட்..
₹219 ₹230
அவன் ஆனது
-5 %
சா. கந்தசாமியின் நாவல்களில் உளவியலுக்கு முக்கியத்துவம் தரும் நாவல் ‘அவன் ஆனது’. எதிரில் உட்கார்ந்திருப்பவரிடம் பேசும் தொனியில், காலத்தில் முன்னும் பின்னுமாய் நகர்ந்துசெல்லும் கதையாடல் இதன் தனித்த அம்சம். 1981இல் வெளிவந்த இந்த நாவல் பொதுவாக அன்றைய நாவல்களில் காணப்படும் தொடக்கம், மையப் பிரச்சினை, முடி..
₹261 ₹275
அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது
-5 %
இன்று ஒரு இளம் கவிஞன் என்னைப் பார்க்க வந்தான் இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து வெட்டுக்கிளிகளை எண்ணிக்கொண்டிருந்தபோது அவனிடம் கூறினேன் ‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’ நான் கூறியது உருவகமில்லை அவனுக்கு அது தெரியும் நெருப்பை விழுங்கத் தெரியாத கவிஞர்களை நேரம் விழுங்கிவிடுகிறது..
₹114 ₹120
அவளுக்கும் நிலவுக்கும் 6 வித்தியாசங்கள்
-5 %
வயதிற்கு வந்த பிறகு ஒரு மரம் தனது எல்லா வயதிலும் பூப்பது போல் மனிதனும் தன் எல்லா வயதிலும் காதலிக்கிறான். எல்லா வயதிலும் ஒருவனே காதலிப்பதில்லை. ஒவ்வொருவனும் ஒவ்வொரு வயதில் காதலிக்கிறான். ஒவ்வொருவனின் காதலும் ஒன்றுபோலன்றி வேறு வேறானவை, ஒரு மரத்தின் எண்ணற்ற இலைகளும் வெவ்வேறானவை போன்று. ரயில் போல் ஓட..
₹95 ₹100
அஹில்லா: நிலவின் 28 தோற்றங்கள் | The 28 Mansions of the Moon
-5 %
இந்த நாவல் ‘ஷைஃகுல் அக்பர்’ (மாபெரும் குரு) என்று ஸூஃபிகள் அழைக்கும் இப்னுல் அறபி அவர்கள் மீதான ஒரு புனைகதை. இது, அவர் எழுதிய ‘பிரபஞ்ச மரமும் நான்கு பறவைகளும்’ என்னும் ஞான நூலினை அடிப்படையாகக் கொண்டது. யாசீன் என்னும் 30 வயது ஊமன் செவில் மியூசியத்தில் 28 நாள்களுக்காகப் பணியமர்த்தப்படுகிறான். ஆயிரம் ..
₹209 ₹220
ஆஃபிஸ் கைடு
-5 %
அலுவலகத்துக்குள் நுழையும்போது எங்கே கண்ணி வெடி இருக்கும், யார் வைத்திருப்பார்கள் என்ற யோசனையுடன் நுழைந்தால் அன்றைய தினம் என்ன ஆகும்? அலுவலகம் முழுக்க பிரச்சினை, போட்டி, பொறாமை, ஆபத்து, அரசியல் என்று இருந்தால் நிம்மதியாக வேலை செய்வது எப்படி? அலுவலகம் சந்தோஷமாக, மன நிம்மதியுடன் வேலை செய்யும் இடமாக இரு..
₹181 ₹190
ஆகாச வீடுகள்
-5 %
இன்றைய கிராமத்துக்கு, குறிப்பாக அதன் அக்ரஹாரத்துக்கு, ஆன்மா இருக்கிறதா? இயற்கை அழகின் நடுவிலிருப்பவர்களுக்கு மனம் இருக்கிறதா? அன்பிருக்கிறதா? காருண்யம் இருக்கிறதா? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? கிராமத்து ஆண்களின் நிலை என்ன? பெண்களின் நிலை என்ன? குழந்தைகளின் நிலை என்ன? வாழ்க்கை அங்கே எப்படி இருக்கிறத..
₹352 ₹370
ஆகோள்
-5 % Out Of Stock
ஒரு பெருங்கதை என்பது பல கிளை கதைகளையும் துணை கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகோள் என்ற இந்த நாவலின் எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனை கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாக இணைவதுதான் இந்த நாவலின் தன்மை. ஓர் அத்தியாயத்தை நா..
₹209 ₹220
Showing 205 to 216 of 1879 (157 Pages)